• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தாய்லாந்தை உலுக்கிய பிரபல செல்வந்தரின் கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உலக நாடுகள்

தாய்லாந்தை உலுக்கிய பிரபல செல்வந்தரின் கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/12
in உலகம்
76 0
A A
0
42
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தில் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு,  அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த  சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் என்ற 62 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பட்டயா நகரில் தனது 24-வயதான  மனைவியுடன் வசித்து வந்த மேக்,கடந்த  4ஆம் திகதி வியாபார விடயமாக வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட  நாட்களாகியும் வீடு திரும்பவில்லை எனஅவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகபடியான பணம் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேக் பயன்படுத்திய கறுப்பு நிற பென்ஸ் காரானது நாங் ப்ரூ நகரில் உள்ள அவரது வாடகை வீட்டுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்துப்  பொலிஸார் குறித்த வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியொன்றில் இருந்து துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்த மேக்கின் சடலத்தைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து  அவரது சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், கொலையாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

blank

Related

Tags: Thailand
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

Next Post

வீழ்ச்சியடைந்துள்ள ஆடைதொழிற்துறையினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!

2026-01-28
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

2026-01-28
Next Post
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்- திஸ்ஸ

வீழ்ச்சியடைந்துள்ள ஆடைதொழிற்துறையினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

நடப்பு சம்பியன் லைக்கா கோவை அணியை இறுதி போட்டியில் எதிகொள்கின்றது நெல்லை றோயல் கிங்ஸ்!!

நடப்பு சம்பியன் லைக்கா கோவை அணியை இறுதி போட்டியில் எதிகொள்கின்றது நெல்லை றோயல் கிங்ஸ்!!

பலபொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு

பலபொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.