• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ஜப்னா கிங்ஸ் அணியில் அதிரடி வீரர் :  முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது கண்டி

பி லவ் கண்டி அணி 8 ஓட்டங்களினால் வெற்றி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/12
in விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 15 ஆவது லீக் போட்டியில், பி லவ் கண்டி அணி 8 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியும் பி லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, பி லவ் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலில் களமிறங்கியது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் பி லவ் கண்டி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மொஹமட் ஹாரிஸ் 81 ஓட்டங்களையும் சமான் மற்றும் மத்தியூஸ் ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் சார்பாக நுவான் துஷார 3 விக்கெட்களையும் மதுஷங்க மற்றும் வெல்லலாகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்களை 170 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 179 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Next Post

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை அவுரா அணி!

Related Posts

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
Next Post
லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை அவுரா அணி!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை அவுரா அணி!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை அவுரா அணி!

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.