• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே வெடிப்பு சம்பவம் : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/16
in உலகம்
68 1
A A
0
30
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே இடம்பெற்ற ஒரு சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் கூடியுள்ள அதேநேரம் காணாமல் போனவர்களைத் தேடி, எரியும் இடிபாடுகளுக்குள் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி லூயிஸ் அபினாடர், சான்டோ டொமிங்கோவின் மேற்கே அமைந்துள்ள சான் கிறிஸ்டோபலுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.

மேலும் 10 பேரைக் காணவில்லை என்றும், இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் எரிந்த வாகனங்களுக்கு மத்தியில் தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எது சரியான ஆடி அமாவாசை ? : இது மல மாதமா?

Next Post

பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

Related Posts

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
உலகம்

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!
இங்கிலாந்து

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

2026-05-04
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!
ஈரான்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

2026-05-02
Next Post
பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான விசேட அறிவிப்பு

யமுனை நதியின் நீர்மட்டம்  அதிகரிப்பு !

யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு !

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்!

0
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் இன்று கூடும் நாடாளுமன்றம்!

0
வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

2026 சட்டமன்றத் தேர்தல்; மேற்கு வங்கத்தில் பாஜக வரலாறு, தமிழகத்தில் டிவிகே ஆதிக்கம்!

மகளைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை கைது!

2026-05-05

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.