யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது
அதன்படி யமுனை நதியின் நீர்மட்டம் 205.39 மீட்டராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை புதுடில்லியின் பல்வேறு இடங்களில், குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது