• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நீட் பரீட்சை இரத்து? தமிழகத்தில் வலுக்கும் தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் பரீட்சை இரத்து? தமிழகத்தில் வலுக்கும் தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/21
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள்  உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்றைய தினம் முன்னெடுத்தனர்.

அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்  அமைச்சர் துரைமுருகன்  உட்பட பல தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்நிருந்தனர்.

இதன்போது  நீட் பரீட்சையால் உயிரிழந்த   மாணவ, மாணவிகள் பற்றிய வீடியோயொன்றும்  ஒளிபரப்பட்டது.

இதனையடுத்து உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நீட் பரீட்சை  இரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நீட் பரீட்சையை இரத்து செய்யும் ரகசியம் அது தான் என்றும் கூறினார்.

இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததோடு,விழுப்புரத்தில் நடைபெற்ற உண்ணாவிரத்தில் அமைச்சர் பொன்முடியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையிலான தி.மு.க நிர்வாகிகளும்  பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Neetஇந்தியாதமிழ் நாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும்!

Next Post

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

Related Posts

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ஆசிரியர் தெரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!
இந்தியா

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!

2026-09-15
Next Post
யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

கொழும்பில் மின்சார சபை  ஊழியர்கள்  போராட்டம்!

கொழும்பில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

வெற்றிகரமாக நாளை மறுநாள்  நிலவில் தரையிறங்குமா சந்திரயான்-3?

வெற்றிகரமாக நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குமா சந்திரயான்-3?

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.