• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; வெடித்தது போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/30
in உலகம், பிரதான செய்திகள், பிரான்ஸ்
70 0
A A
0
64
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸில் அண்மையில் வருடாந்திர தெரு நாடக விழாநடைபெற்றுள்ளது. இவ்விழாவில் யுவதியொருவர் மேலாடையின்றிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து அவரிடம் மேலாடையை அணியுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாகக் கூறி குறித்த யுவதி மேலாடையை அணிய மறுத்துள்ளார். அத்துடன் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை உள்ளது எனக் கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீதுபொலிஸார் வழக்குப்  பதிவு செய்தனர்.

இந்நிலையில் குறித்த யுவதிக்கு ஆதரவாக ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்கள், பெண்கள் என பலரும் மேலாடை இல்லாமல் வீதிகளில் நடந்து சென்றனர். அத்துடன் அவர்கள் தங்களது உடல்களில் ஆண், பெண் இருவரும் சமம் என்பன போன்ற வாசகங்களை எழுதிக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். முதலில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சிலர் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். இதன்போது நாட்டின் தேசிய கொடியையும்  சிலர் தீயிட்டு எரித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அங்கு தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தால் பிரான்ஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related

Tags: FranceMy Body My Choice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

`நீட்` மரணங்களுக்கு மத்திய அரசே காரணம்!

Next Post

புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Related Posts

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்
உலகம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!
இலங்கை

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
Next Post
வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் – மத்தியவங்கி ஆளுநர்

புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம்!

சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம்!

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

0
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

0
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

0
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

0
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

2026-06-16

Recent News

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.