• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/08
in இந்தியா, சினிமா
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து, தனது 57 ஆவது வயதில்  திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று(08) காலமானார்.

எதிர் நீச்சல் என்ற நாடகத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே அவருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி முத்துவின் திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்  திரையுலகினரும், ரசிகர்களும் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு தமது இரங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேனியைச்  சேர்ந்த மாரிமுத்து எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: KollywoodMarimuthu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே !

Next Post

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு-ஓட்டமாவடியில் சம்பவம்!

Related Posts

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை
இந்தியா

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!
தமிழகம்

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
Next Post
வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு-ஓட்டமாவடியில் சம்பவம்!

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு-ஓட்டமாவடியில் சம்பவம்!

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

காங்கேசன்துறையில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

அஸ்வெசும திட்டம்:2 ஆம் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.