• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் கால் பதித்தது ”சனச லைஃப் இன்சூரன்ஸ்”

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/21
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

சனச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் கிளையொன்று இன்று (21) யாழில் திறக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் சனச லைஃப் இன்சூரன்ஸ் யாழில் தனது கிளையை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்போடு, மங்கள வாத்தியங்கள் முழங்க யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் புதிய கிளை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சனச லைஃப் இன்சூரன்ஸ் இன்று யாழில் காலடி எடுத்துவைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இந்த நிறுவனம் திறந்துவைக்கப்படுவதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது சேவைகளை நேரடியாக வீடுகளுக்கே வந்து வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள்  இதன்போது தெரிவித்துள்ளனர்.

Related

Tags: SanasaSanasa insurance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எனக்குத் தேவை நீதி – நட்ட ஈடு அல்ல : ஜோன்ஸ்டன் பெர்னான்டோ!

Next Post

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிப்பு !

கோழி இறைச்சியின் விலை குறைப்பு - புதிய விலை விபரம்

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.