• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/04
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில்  போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை போக்குவரத்து பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், கொக்குவில்  சந்தியில் மனித சங்கிலி போராட்டமொன்று  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் , நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி , நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு , நீதி   தேவதையின்  உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில்   வீதியில் ஏற்பட்ட  போக்குவரத்து நெரிசலை சீர்செய்யாது  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதில் போக்குவரத்து பிரிவுப்  பொலிஸார் ஈடுபட்டிருந்தமை சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் வைத்தியர்கள்?

Next Post

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

Related Posts

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!
இலங்கை

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!
இலங்கை

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

2026-01-29
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

2026-01-29
Next Post
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - நீதிமன்றம்

பிரதமர் பதவி விலகமாட்டார்  – பிரதமர் அலுவலகம்

"சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து" - மஹிந்த ராஜபக்ஷ

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

0
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

0
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

0
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29

Recent News

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.