• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி விசேட சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/03
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவே உதயநிதி டெல்லி செல்லவுள்ளானர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வருகிற 19ஆம் திகதி  முதல் 31 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெறவுள்ளன.

இவ்விளையாட்டுப் போட்டிகளில்  36 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் 1,600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAmodiUthayanithi Stalin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

Next Post

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

Related Posts

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!
இலங்கை

2026-05-30
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!
இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

2026-05-30
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

சிறுவர்களைக் கயிற்றில் கட்டி கொடூரமாகத் தாக்கிய நபர்: பீகாரில் பயங்கரம்

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது! தமிழகத்தில் ஜீவன்

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

0
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

0
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

0
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

0
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

0
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

2026-05-30
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

2026-05-30
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

2026-05-30
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-30
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

2026-05-30

Recent News

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

2026-05-30
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

2026-05-30
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

2026-05-30
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.