• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட தடை

Kavipriya S by Kavipriya S
2024/01/10
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கேப்டன் மில்லர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட 1166 தளங்களுக்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணையத்தள சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததற்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைகுழு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அருண மாதேஷ்வரன் இயக்கியுள்ள கெப்டன் மில்லர் வரலாற்று பாணியில் அமைநதுள்ளது.

தனுஷ் , ப்ரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி கெப்டன் மில்லர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்! மாலை தீவு ஜனாதிபதி வேண்டுகோள்

Next Post

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு !

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !
சினிமா

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

2026-06-16
Next Post
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு !

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு !

நாடளாவிய ரீதியில் 22 பாடசாலைகளுக்கு பந்துவீச்சு இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

தென்கிழக்குப்  பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

0
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.