• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய கல்விச் சீர்திருத்தம்: வடக்கில் இரு பாடசாலைகள் தெரிவு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/09
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்  முன்னெடுக்கப்படவுள்ள  செயற்றிட்டமொன்றுக்கு வட மாகாணத்தில் இருந்து 2 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், யுனிசெப்பின் நிதி அனுசரணையுடன் தரம் 8-11 வரையான மாணவர்களுக்கு எண்ணிம குடியுரிமைத் திறன்கள் கற்கைநெறியானது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறித்த முன்னோடித் திட்டத்திற்கு ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும்  2 பாடசாலைகள் வீதம் 18 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளைச் சேர்ந்த 18 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்  வட மாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயமும்,  முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயமும் குறித்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை  குறித்த செயற்றிட்டமானது இந்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!

Next Post

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சுற்றுலா பயணிகள் நால்வர் காயம்

Related Posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இலங்கை

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
Next Post
அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சுற்றுலா பயணிகள் நால்வர் காயம்

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சுற்றுலா பயணிகள் நால்வர் காயம்

வடக்கின் அபிவிருத்திக்குத் துணை நிற்போம்!

196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

0
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

0
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

0
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

0
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2026-04-01
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2026-04-01
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31

Recent News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2026-04-01
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2026-04-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.