• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மான்செஸ்டர் விபத்துச் சம்பவம் : இருவர் கைது!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/18
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பாக இருவர் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் லாண்ட் ரோவர் காரில் மோதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் தற்போது புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரினைத் திருட முற்பட்டபோது ஏற்பட்ட தகராறின்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், கொலைச் சந்தேகத்தின் பேரில் 35 வயதுடைய நபர் ஒருவரும், குற்றவாளிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் 43 வயதுடைய இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Athavan Newsbritan newsuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலவி வரும் வெப்பநிலை குறித்து முக்கிய அறிவிப்பு!

Next Post

5 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாகும் புடின்!

Related Posts

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!
அமொிக்கா

2026-07-19
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

‘டிஜிட்டல் அடையாள அட்டை’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு!

2026-07-19
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

2026-07-19
Next Post
5 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாகும் புடின்!

5 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாகும் புடின்!

சிவில் பொலிஸ் குழுக்களின் ஒத்துழைப்பு தேவை! -பொலிஸ் மா அதிபர்

நீர் வழங்கல்  தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

0
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது!

0
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

0
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

2026-07-19
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

2026-07-19
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

2026-07-19
புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

2026-07-19
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது!

2026-07-19

Recent News

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

2026-07-19
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

2026-07-19
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

2026-07-19
புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.