• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
தென்னாபிரிக்க கால்பந்து வீரர் (Luke Donn Fleurs) படுகொலை!

Rahul by Rahul
2024/04/04
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 2
A A
0
36
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்க கால்பந்து வீரரும் ஒலிம்பிக் பிரதிநிதியுமான Luke Donn Fleurs சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,ஜோகன்னஸ்பர்க்கின் ஹனிடியூ புறநகர் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் குழு லூக் ஃப்ளூர்ஸை அவரின் வாகனத்தில் இருந்து இறங்கும்படி கட்டளையிட்டு அவர் மீது துப்பாக்கிக் பிரேயோகம் மேற்கொண்டுள்ளது

துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் லூக்கின் வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் Luc Fleurs ஒரு தொழில்முறை கால்பந்து வீரர் என்றும் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 23 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Luke Donn FleursMurdernewsSPORTupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி பிரசாரம்!

Next Post

தேர்தல்களை இலக்குவைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை!

Related Posts

அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

2026-09-15
Next Post
தேர்தல்களை இலக்குவைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை!

தேர்தல்களை இலக்குவைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை!

ஜனாதிபதித் தேர்தலில், ரணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார்!

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கி கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

0
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

0
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கி கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.