• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/16
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கணவரைப் பிரிந்து பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்த பெண்ணே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தனது  பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில்  முறைப்பாடு அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் எனவும்,  இதன்போது அங்கிருந்த  தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம் , நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார் எனவும், நாளடைவில்  பொலிஸ் உத்தியோகஸ்தர் அப் பெண்ணை ஏமாற்ற தொடங்கியுள்ளார் எனவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: JaffnaSL Police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காதலியையும், தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு!

Next Post

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

Related Posts

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
Next Post
பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொது வேட்பாளராகக் களமிறங்கும் விஜேயதாஸ ராஜபக்ஷ?

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

0
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

0
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19

Recent News

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.