• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
11 வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!

11 வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!

Kavipriya S by Kavipriya S
2024/05/14
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

என் ஆயுள் ரேகை நீயடி , என் ஆணி வேரடி . சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்ற பாடலை கேட்டால் தனுஷ் நினைவுக்கு வருவதை விட ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி கண் முன் வருவது தான் அதிகம்.

அழகான காதல் பாடல்களை கொடுத்த காதல் ஜோடியான ஜி.வி மற்றும் சைந்தவி ஆகியோர் நேற்றைய தினம் நாங்கள் பிரிந்து விட்டோம் என உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

11 வருட காதல் நிறைவுக்கு வந்துள்ளது. ஆழ்ந்த யோசனைக்கு பின்னர் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களின் மன அமைதிக்காக இந்த முடிவை எடுத்துள்ளளோம்.

எங்களுடைய நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது எங்களுடைய தனியுரிமையை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

pic.twitter.com/73IbnNZfEf

— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்னர் மோடி கங்கையில் பிரார்த்தனை!

Next Post

மோடி தொழிலதிபர்களுக்காகவே உழைக்கிறார் : ராகுல் காந்தி விமர்சனம்!

Related Posts

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
உலகம்

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!
சினிமா

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

2026-10-20
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இலங்கை

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

2026-10-20
‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!
பல்சுவை

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

2026-10-20
Next Post
மோடி தொழிலதிபர்களுக்காகவே உழைக்கிறார் : ராகுல் காந்தி விமர்சனம்!

மோடி தொழிலதிபர்களுக்காகவே உழைக்கிறார் : ராகுல் காந்தி விமர்சனம்!

கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பேவின் திடீர் அறிவிப்பு!

கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பேவின் திடீர் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

0
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

0
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: