• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சிரஞ்சீவியின் காலில் விழுந்த பவன் கல்யாண்! (வீடியோ)

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/12
in இந்தியா, பிரதான செய்திகள்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திர பாபு நாயுடு தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை 11.27 மணிக்கு விஜயவாடாவில் பதவியேற்றார்.

இதேவேளை துணை முதலமைச்சராக பவன் கல்யாணும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பவன் கல்யாண் பதவியேற்ற வேளை விழா மேடையில் வைத்து தனது சகோதரனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

குறித்த சம்பவமானது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர்களான ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ மூலம் – Thanthi TV

Related

Tags: Pawn Kalyan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு!

Next Post

இலங்கை மற்றும் மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கைக்கு அங்கீகாரம்!

Related Posts

சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
இலங்கை

2026-07-30
கொள்கலன் லொறி  – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை !

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!
அவுஸ்ரேலியா

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!

2026-07-30
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

மதுபானம் தயாரிப்பில் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

2026-07-30
Next Post
இலங்கை மற்றும் மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கைக்கு அங்கீகாரம்!

இலங்கை மற்றும் மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கைக்கு அங்கீகாரம்!

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் நாட்டின் வெற்றியாக அமைய வேண்டும்!

சார்க் அமைப்பின் செயலாளருடன்  ஜனாதிபதி சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

0
கொள்கலன் லொறி  – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

கொள்கலன் லொறி – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.