• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தென் சீனாவின் பல பகுதிகளில் கனமழை!

Rahul by Rahul
2024/06/16
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய மோசமான வானிலை பதிவாகியுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் சீனாவின் சில பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் புஜியன் மற்றும் குவாங்சி நகரங்கள் வெள்ளம் உள்ளிட்ட வானிலை தொடர்பான பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் அந்த பகுதியில் வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் தெற்கு சீனாவின் பல மாகாணங்களுக்கு நான்காம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #chainaheavy rainnewsraindaysupdateWeatherworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்-ஜனாதிபதி!

Next Post

ரசிகர்களிடம் மன்னிப்புகோரும் இலங்கை அணி!

Related Posts

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

2026-09-02
நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!
உலகம்

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!
முக்கிய செய்திகள்

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

2026-09-02
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!

வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ.33 டிரில்லியனை எட்டியது!
இலங்கை

இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ.33 டிரில்லியனை எட்டியது!

2026-09-02
Next Post
சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

ரசிகர்களிடம் மன்னிப்புகோரும் இலங்கை அணி!

பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கு 107ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

0
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

0
நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

0
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

0
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

2026-09-02
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

2026-09-02
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

2026-09-02
நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

2026-09-02
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.