• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/18
in இந்தியா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்” என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெறுகின்றன எனவும், தமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்தும் விதமாக இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: INDIAஆந்திராஜெகன் மோகன் ரெட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இருவேறு போராட்டங்களால் தலைநகரில் பதற்றம்!

Next Post

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!

Related Posts

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
இலங்கை

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இந்தியா

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம்!

2026-05-18
Next Post
சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!

புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும் – ஹர்ஷ டி சில்வா

புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும் - ஹர்ஷ டி சில்வா

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

0
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.