• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று !

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று !

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/04
in இங்கிலாந்து, உலகம்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச மட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்றாகும்.

இந்த தேர்தலில், இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 6 பேர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் களமிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் (Uma Kumaran) மற்றும் டெவினா போல் (devina paul),  போட்டியிடுகின்றனர்.

கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன் (Kavin Haran) போட்டியிடுகின்றார். த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா ராஜன் (Rudra Rajan) போட்டியிடுகின்றார். லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் (Kamala Kugan) மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் (Mayuran Senthilnathan)  ஆகியோரே பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.

இந்நிலையில், பிரித்தானிய தேர்தல் தொடர்பாக தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் படி, தொடர்ந்தும் தொழிற்கட்சிக்கே அதிக ஆதரவு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும், சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும், லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் மற்றும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், இன்றைய தேர்தலின் பின் வெளிவரும் முடிவுகளே, பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathelecationuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

அஞ்சலிக்காக யாழுக்கு கொண்டு செல்லப்பட்டது சம்பந்தனின் பூதவுடல்!

Related Posts

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!
ஆசிரியர் தெரிவு

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

2026-05-08
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!
ஈரான்

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!
இங்கிலாந்து

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

2026-05-07
Next Post
அஞ்சலிக்காக யாழுக்கு கொண்டு செல்லப்பட்டது சம்பந்தனின் பூதவுடல்!

அஞ்சலிக்காக யாழுக்கு கொண்டு செல்லப்பட்டது சம்பந்தனின் பூதவுடல்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு-ரணில் விக்கிரமசிங்க!

வேகமாக பரவும்  ஜிகா வைரஸ்

வேகமாக பரவும் ஜிகா வைரஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.