• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/23
in ஆசியா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை கட்டுக்கடங்காமல் முன்னெடுக்கப்படுகிறது.

இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்ததையடுத்து அரச தொலைக்காட்சி நிலையத்துக்கும் தீவைக்கப்பட்டது.

தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும், வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருடன் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை கட்டுக்குள் வராது தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த வன்முறையால் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வன்முறையையும் போராட்டத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்ற நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathபங்களாதேஷ்வன்முறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளோம்!

Next Post

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Related Posts

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!
உலகம்

2026-01-28
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்
இங்கிலாந்து

பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

2026-01-28
Next Post
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!

பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான சிறுவன் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

0
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

0
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

0
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.