• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது – இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/06
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படிஈ ஜூலை மாதத்திற்காக சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியானது.

அதில் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார்.

இவர் சிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட வு20 தொடரில் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளதுடன், இதன்மூலம் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அ;த்துடன், கண்டி பல்லேகெலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3 வது T 20 போட்டி சமநிலையடைந்த நிலையில் ‘சூப்பர் ஓவரில்’ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் அட்கின்சன், ஸ்கொட்லாந்தின் சார்லி கேசல் இடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை, சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப்பட்டியலில் ஆசிய கோப்பையில் அசத்திய இலங்கை மகளிர் அணியில் தலைவர் சமாரி அத்தபத்து, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இடம் பிடித்துள்ளனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #death
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மக்கள் காங்கிரஸின் தீர்மானம் இன்று!

Next Post

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட அறிவிப்பு!

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
இஸ்ரேலில்  உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும்  விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட அறிவிப்பு!

கட்சியை விட்டு சென்றவர்கள் விரும்பினால் மீண்டும் எங்களுடன் இணையலாம்!

பதவி விலகிய நாமல் - சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!

உதயங்க வீரதுங்கவுக்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பில்லை-சாகர காரியவசம்!

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள்- சாகர காரியவசம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.