• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
ஓய்வு  குறித்து  விராட் கோலி அறிவிப்பு!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சாதனைய படைப்பாரா விராட்!

Rahul by Rahul
2024/08/07
in முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

அதன்படி இன்றையப் போட்டியில் 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் அவர் இந்த சாதனையை நிகழ்த்த முடியும். எனினும் கடந்த இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பிரகாசிக்க தவறியிருந்தார்.

இதேவேளை சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 14,234 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: indarecord-setter.newssrilanakcricketupdatsVirat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தயாசிறி ஜயசேகர புதிய கூட்டணி!

Next Post

விசேட நடவடிக்கையின் கீழ் 750 சந்தேக நபர்கள் கைது!

Related Posts

அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!
BREAKING

அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!

2026-10-19
சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

2026-10-19
பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

2026-10-19
ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!
இலங்கை

ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
Next Post
ஹட்டன் பிரதேசத்தில் விசேட சோதனை!

விசேட நடவடிக்கையின் கீழ் 750 சந்தேக நபர்கள் கைது!

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் – கீதநாத் காசிலிங்கம்!

இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் - கீதநாத் காசிலிங்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21

அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!

0
சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

0
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

0
பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

0
சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: