• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
4பதங்கங்களை வென்ற குணம் புஷாந்தன் நாடு திரும்பினார்!

Rahul by Rahul
2024/10/15
in முக்கிய செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டு இலங்கை சார்பாக 4 பதங்கங்களை வென்ற யாழ்., சாவக்கச்சேரியை சேர்ந்த, குணம் புஷாந்தன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்

பொதுநலவாய போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று, இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது கனவை நனவாக்கியமை லைக்கா ஞானம் அறக்கட்டளை என்பது விசேட அம்சமாகும்.

அதன்படி பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டிருந்த குணம் புஷாந்தனுக்கு மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வெற்றுள்ளார்

லைக்கா ஞானம் அறக்கட்டனையின் நல்லெண்ண நடவடிக்கையினால் புஷாந்தனின் கனவு நனவானது .யாழ், சாவகச்சேரி பகுதியைச் குணம் புஷாந்தன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டு இலங்கை சார்பாக 4 பதக்கங்களை வென்றுள்ளார்.

அந்தவகையில், பொதுநலவாய பழுத்தூக்கல் போட்டியில் Deadlift போட்டிப்பிரிவில் தங்கப்பதக்கத்தை இவர் வெற்றி பெற்றுள்ளார்.

அத்தோடு, Benchpress போட்டிப்பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் Squad போட்டிப்பிரிவில் வெண் கலப் பதக்கத்தையும் இவர் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை, இவர் நாடு திரும்பினார். இதன்போது விமான நிலையத்தில், லைக்கா ஞானம் அறக்கட்டளை குழுமத்தினரால், இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: countryGunamPushanthanlkaLycanewsreturnedSPORTupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

Next Post

அணுசக்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் கைச்சாத்து!

Related Posts

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!
உலகம்

2026-04-22
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

2026-04-22
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!
இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

2026-04-22
Next Post
அணுசக்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் கைச்சாத்து!

அணுசக்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் கைச்சாத்து!

வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.