• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்!

Rahul by Rahul
2024/10/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் இருந்து குறித்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியில் மூன்று கேள்விகள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறப்படும் 3 வினாக்களுக்கு பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: CourtGrade 5 scholarshiplkanews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

Next Post

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Related Posts

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
இலங்கை

2026-04-26
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
இலங்கை

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!
இலங்கை

கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

2026-04-26
Next Post
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் -IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – ரோஹிதா!

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் - ரோஹிதா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

0
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

0
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

0
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

2026-04-26
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

2026-04-26
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

2026-04-26

Recent News

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

2026-04-26
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

2026-04-26
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.