• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ட்ரம்பின் வெற்றி – பெண்கள் மீதான போர் என பலரும் எதிர்ப்பு

Kavipriya S by Kavipriya S
2024/11/07
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம், தேர்தல் பிரசாரத்தின்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிசுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். தற்போது தேர்தலில் கமலா ஹரிஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை ஆதரித்த பிரபலங்கள் பலர், டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது பெண்கள் மீதான போர்” என்று பதிவிட்டுள்ளார். இவர் கமலா ஹாரிசுக்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போது, தனது ரசிகர்களிடம் “கமலா ஹாரிசுக்கு வாக்கு செலுத்துங்கள்” என்று பில்லி ஐலிஷ் கேட்டுக் கொண்டார்.

இதே போல் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மற்றொரு ஹாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஜேம் லீ கர்டிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பலர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். பலர் திகைத்துப் போய் சோகமாக இருப்பார்கள். அமெரிக்காவும், ஜனநாயகமும் எப்போதும் இப்படித்தான் இருக்கும்.

ஆனால் இந்த தேர்தல் முடிவின் அர்த்தம் என்ன? கொடூரமான, கட்டுப்பாடு மிகுந்த காலம் திரும்பி வருகிறது. தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்று சிறுபான்மையினரும், பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும் அஞ்சுகின்றனர். நாம் தொடர்ந்து போராடுவோம். அதுதான் அமெரிக்கர்களின் அடையாளம். உண்மையான அமெரிக்கராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகியும், கமலா ஹாரிசின் தீவிர ஆதரவாளருமான கார்டி பி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் உங்கள் அனைவரையும் வெறுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் டிரம்பை பாடகி கார்டி பி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே போல், பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஆப்பில்கேட் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் பெண் உரிமைகளுக்கு எதிராக வாக்களித்திருந்தால் என்னை பின்தொடர வேண்டாம். ஏனென்றால் நீங்கள் செய்தது உண்மைக்கு மாறானது. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்பின் வெற்றியுடன் உச்சம் தொட்ட பிட்கொயின் பெறுமதி!

Next Post

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!
இலங்கை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31
Next Post
தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் டிக்டோக் அலுவலகங்களை மூட உத்தரவு!

ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது!

நாம் நிச்சயமாக இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றமடைவோம்-ரஞ்சன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31

Recent News

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.