• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம்
வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா!

Rahul by Rahul
2025/01/16
in வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது

முன்னதாக நேற்றைய தினம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வயலில் மாவட்ட அரச அதிபர் தலைமயில் அறுவடை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அறுவடை செய்யப்பட்ட நெல் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது.

இன்னிலையில் இன்றைய தினம் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு தலைமையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நெற் கதிர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோரால் பெறப்பட்டு அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வணடிலில் வவுனியா பசார் வீதி ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் மாவட்ட செயலகத்தில் நெற்கதிக்ளை படங்கில் இட்டு பாரம்பரிய முறைப்படி அதனை சூடடித்து பெறப்பட்ட புதிய நெல்லை பாராம்பரிய முறைப்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி புத்தரிசியில் பொங்கல் இடம்பெற்று சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Related

Tags: anewslkPongalTraditionalupdaatsVavuniya District
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து புத்தர் சிலைகள் மீட்பு!

Next Post

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- மாணவர்கள் பலர் காயம்!

Related Posts

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
இலங்கை

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!
இலங்கை

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
Next Post
இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- மாணவர்கள்  பலர் காயம்!

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- மாணவர்கள் பலர் காயம்!

மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளில் பாரிய மோசடி!

குடும்பஸ்தன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.