• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீன ஜனாதிபதியை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க!

சீனாவின் வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிடும் ஜனாதிபதி!

Rahul by Rahul
2025/01/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று சீனாவின் செங்டூவில் உள்ள இலத்திரனியல் உற்பத்தித் தொழிற்சாலைகள் சிலவற்றை பார்வையிடவுள்ளார்.

அதன்பின், வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களை (Wang Xiaohui) சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய விஞ்ஞான மற்றும் விவசாய, தொழில்நுட்ப நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.

இதில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இதில் இணைந்துகொள்வுள்ளனர்

Related

Tags: anewsathavannewslkPresidentupdatsVillagevisits
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒன்பது நாட்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Next Post

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு!

Related Posts

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-08-03
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?
இலங்கை

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
இந்தியா

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

BRICS மாநாடு- ரஷ்யா மீது சைபர் தாக்குதல்

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு!

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

0
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

0
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-08-03
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-03
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

2026-08-03

Recent News

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-08-03
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-03
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.