• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

Rahul by Rahul
2025/02/03
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பைகூழங்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் நாட்டினை தூய்மைப்படுத்தும் முகமாக ஆரம்பித்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாநகரசபை இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இலஞ்சம் ஊழல் என்பனவற்றினை தடுக்கும் வகையில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயனின் எண்ணக்கருவில் உருவான இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீங்கள் இலஞ்சம்,ஊழல்,தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள்,சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது.இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்துவைக்கப்பட்டதுடன் ஆங்கில மொழிப்பதாகை நடப்பட்டிருந்தது

அதனை தொடர்ந்து மாநகரசபையின் சேவைகளை அறிந்துகொள்ளவும் அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இணையத்தளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரும் கிரான் பிரதேச செயலாளருமான சட்டத்தரணி க.சித்திரவேல் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: Batticaloa MunicipallkanewsSpecial programupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய மக்கள் சக்தி, மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது! -எதிர்கட்சித் தலைவர்

Next Post

தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

Related Posts

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்
இலங்கை

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

2026-08-26
கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா
அம்பாறை

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

2026-08-26
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!
இலங்கை

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

2026-08-24
“இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; ” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர்
அம்பாறை

“இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; ” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர்

2026-08-24
ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி ஏமாந்து விடக் கூடாது
இலங்கை

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி ஏமாந்து விடக் கூடாது

2026-08-24
Next Post
தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு!

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்

அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம்! - நாமல் ராஜபக்ச

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிரடி உத்தரவு!

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிரடி உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

0
தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

0
சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

0
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

0
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

2026-08-27

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.