• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/04
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர் வரும் 12  ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அவருடன் இந்தியப் பிரதமர்  மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது ‘அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வருவார்” எனத்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  பிரான்ஸின்  தலைநகரான பாரிஸில் எதிர்வரும் 10ஆம் மற்றும்  11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள  செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து வரும் 12ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து  13ஆம்  திகதி அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் அன்றிரவு ட்ரம்ப் சார்பில் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  14ஆம் திகதி  அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி அழைக்கப்படாத நிலையில், நடைபெறவுள்ள குறித்த  சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Donald TrumpINDIAmodiNarendra ModiUSAடொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரலாறு வழங்கிய வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை-ஜனாதிபதி!

Next Post

77 வது சுதந்திர தினத்தில் குறைக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
77 வது சுதந்திர தினத்தில் குறைக்கப்பட்ட  இராணுவ அணிவகுப்பு!

77 வது சுதந்திர தினத்தில் குறைக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு!

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.