• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கைதி 2 ஆம் பாகத்தில் இணையும் பிரபல நடிகர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/06
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் அசத்தலான நடிப்பில் உருவான அக்சன் திரில்லர் திரைப்படமான கைதி கடந்த 2019ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்ததோடு, இசையமைப்பாளர் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டியிருந்தது என்றால் அது மிகையில்லை.

blank

இந்நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப் படப்பிடிப்பு பணிகளை முடித்த பின்னர், கைதி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இத் திரைப்படத்தில் பிரபல நடிகரான கமல்ஹாசன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  கைது -2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு  மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Cinemaகார்த்திகைதி 2சினிமாலோகேஷ் கனகராஜ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுவீடன் வெகுஜன துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்!

Next Post

வயதை விட முடி அதிகமாக போகிறதா? – உங்களுக்கான தீர்வு

Related Posts

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!
இலங்கை

2026-02-28
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

2026-02-27
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
Next Post
வயதை விட  முடி அதிகமாக போகிறதா? – உங்களுக்கான தீர்வு

வயதை விட முடி அதிகமாக போகிறதா? – உங்களுக்கான தீர்வு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஓய்வு!

லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.