• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/26
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மீனவர்கள் உள்ளிட்ட இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலை வலியுறுத்தி, தமிழ் நாடு, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.

இதன்போது, இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து நேற்று இரண்டாவது நாளாகவும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaதமிழ் நாடுராமேஸ்வரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் குட் பேட் அக்லி படக்குழு

Next Post

இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு!

Related Posts

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-15
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
இலங்கை

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

2026-09-15
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
Next Post
இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு!

இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

மரணச் சடங்கில் கலந்து கொள்ள யாழ் வந்தவர் உயிரிழப்பு!

2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.