• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அமரன்’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் !

Ilango Bharathy by Ilango Bharathy
2025/03/04
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்,  சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ” அமரன்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்,  இத் திரைப்படத்தை தயாரித்திருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் இத்திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் சாய்பல்லவியும் வெகு சிறப்பாக நடித்திருந்தனர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை  மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் உலக அளவில்  350 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்திருந்ததோடு ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள  உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில்  திரையிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 10 படங்களில் அமரன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: CinemaKollywood
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Next Post

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

Related Posts

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!
சினிமா

`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

2026-01-27
Next Post
விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பில் அறிவிப்பு!

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

0
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

வாட்ஸ்அப் சாட்களை அக்சஸ் செய்யும் மெட்டா

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.