• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது – திஸ்ஸ அத்தநாயக்க

கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது – திஸ்ஸ அத்தநாயக்க

Ilango Bharathy by Ilango Bharathy
2025/03/20
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சதியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகீர் மாக்கரின் இராஜினாமா தொடர்பாக உரிய தீர்வு முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது இம்தியாஸ் பாகீர் மாக்கார் பதவி விலகியமைக்கான காரணம் என்ன என்பது  தனக்கு தெரியாது எனவும்,
எவ்வாறிருப்பினும் இது கட்சிக்கு பாரிய இழப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்தியாஸ் பாகீர் மாக்கார் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவராவார் எனவும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார் எனவும், அவரது இராஜினாமா கடிதத்தை கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் நிர்வாகக் குழு கூடவுள்ளதாகத் தெரிவித்த அவர்,இதன் போது  குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும் எனவும், எவ்வாறிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து எவரையும் இழக்கவோ நீக்கவோ தாம்  எதிர்பார்க்கவில்லை எனவும், கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது கட்சியினரை மாத்திரமின்றி எமது கொள்கைகளுடன் இணங்குபவர்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தாம்  தயாராகவே உள்ளதாகவும், இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன எனவும், அவற்றை சரி செய்து சஜித் பிரேமதாசவுடன் முன்னோக்கிப் பயணிப்பதே எமது இலக்காகும் எனவும் இம்தியாஸின் பதவி விலகின் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஐக்கிய மக்கள் சக்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு!

Next Post

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!

Related Posts

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!
ஆசிரியர் தெரிவு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-22
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!
இலங்கை

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
Next Post
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

ஷானி அபேசேகரவின் மனு பரிசீலனை ஒத்திவைப்பு!

ஷானி அபேசேகரவின் மனு பரிசீலனை ஒத்திவைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

0
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

0
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

0
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-22
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: