• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/11
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், தமிழகம், பிரதான செய்திகள்
81 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் முழுமையான போருக்கு வழிவகுக்கும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) அறிவித்தார்.

இதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இதன்போது, எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம் எனவும் மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம்.

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது, பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது உதவி செய்தமைக்கு எங்கள் நம்பகமான நண்பனான சீனாவுக்கு நன்றி கூருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related

Tags: #indiaPakistanWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விராட் கோலி தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்! பிரையன் லாரா வேண்டுகோள்!

Next Post

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு!

Related Posts

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
இலங்கை

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026-08-01
Next Post
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள்  பதிவு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு!

2025 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம்!

போர் நிறுத்தத்தை தொடர்ந்து IPL போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

0
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

0
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.