• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
களுத்துறை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/22
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் மூவருடன் இந்த குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியையும் களுத்துறை குற்றப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயாகல பகுதியின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த சந்தேகநபர்கள் பல பகுதிகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான போம்புவல நவீன் என்பவரால் பல்வேறு குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: arrestgunshootkaluthuratoday news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

Next Post

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

2026-05-09
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மின்சார சபையின் புதிய அறிவித்தல்
BREAKING

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!
இலங்கை

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

2026-05-09
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையிலிருந்து புறப்பட்டார்:!

கபில சந்திரசேனவின் மரணம்: 5 பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று பிரேத பரிசோதனை!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணம்: 5 பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று பிரேத பரிசோதனை!

2026-05-09
Next Post
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

0
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

0
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

0
தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

2026-05-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

2026-05-09
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

2026-05-09
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

2026-05-09

Recent News

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

2026-05-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

2026-05-09
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

2026-05-09
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.