• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசின் விசேட திட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் நேற்று  (04) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

blank

இதன்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும், குறித்த சுற்றுலா விடுதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி, சுற்றுலா ஹோட்டல்களைச் சார்ந்துள்ள கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்க பிரதேச நபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அந்த நபருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.

” அழகான கடற்கரை –  கவர்ச்சிகரமான பயண எல்லை”   என்ற பெயரில்   “Clean Sri Lanka” வேலைத்திட்டம், அரச, தனியார் மற்றும் பொதுமக்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில்  செயல்படுத்தப்படும்.

blank

நாடளாவிய ரீதியில் உள்ள கடற்கரைகளின் தூய்மையைப் பேணுவது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன், கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ப்லூ பிளாக் சான்றிதழை ( Blue flag certification) இலங்கை பெறுவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும்.

ஹபராதுவ பிரதேச சபைத் தலைவர் ஹர்ஷ பி. புஞ்சிஹேவா, தென் மாகாண ஆளுநரின் செயலாளர் இந்திக சமரகோன், காலி மாவட்ட மேலதிக செயலாளர் அயேசா காரியவசம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

Next Post

சச்சித்ர சேனநாயக்க மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு!

Related Posts

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் புதுப்பிப்பு 73% நிறைவு!

2026-07-31
Next Post
சச்சித்ர சேனநாயக்க மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு!

சச்சித்ர சேனநாயக்க மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு!

இயற்கையைப் பாதுகாப்போம்!

இயற்கையைப் பாதுகாப்போம்!

சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

0
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

0
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

0
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

0

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31

Recent News

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.