• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி; இன்று இரண்டாம் நாள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/18
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

காலியில் நேற்று (17) ஆரம்பமான பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேர ஆட்டம் இலங்கைக்கு சொந்தமானதாக அமைந்தது.

போட்டியின் அந்த முதல் ஒரு மணிநேரத்தில் இலங்கை அணியானது பங்களாதேஷின் மூன்று விக்கெட்டுகளை 45 ஓட்டங்களுக்குள் வீழ்த்தியிருந்தது.

ஆனால் அதன் பின்னர், நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் சதம் அடித்த நிலையில் இணைப்பாட்டமாக 247 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதால் போட்டியில் பங்களாதேஷின் ஆதிக்கம் நீடித்தது.

இவர்களின் வலுவான பங்களிப்புடன் முதல் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் 90 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் 292 ஓட்டங்களை பெற்றது.

இந்த இன்னிங்ஸில் 97 போட்டிகளில் பங்கேற்ற பங்களாதேஷ கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முஷ்பிகுர், சரியான நேரத்தில் சதம் அடித்து தனது விமர்சகர்களை அமைதிப்படுத்தினார்.

13 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்காமல் மோசமான நிலையில் இருந்த அனுபவ வீரருக்கு இதுவொரு பெறுமதிவாய்ந்த சதமாக மாறியது.

ஆட்ட நேர முடிவில், சாண்டோ 136 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முஷ்பிகுர் 105 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை பந்து வீச்சாளர்களில் மிலன் ரத்நாயக்க 12 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 19 ஓட்டங்களை மாத்திரம் வழங்கியிருந்தார்.

எனினும், அவரால் விக்கெட்டுகள் எதையும் வீழ்த்த முடியவில்லை.

அதேநேரம், அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

அஞ்சலோ மெத்தியூஸுக்கு கெளரவம்

போட்டி தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெறும் ஜாம்பவான் அஞ்சலோ மெத்தியூஸை கெளரவிப்பதற்காக போட்டியாளர்கள் ஆடுகளத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.

38 வயதான மெத்தியூஸ், தனது 119 ஆவது மற்றும் இறதி டெஸ்டில் விளையாடுகிறார்.

இலங்கையின் அனைத்து நேர தரவரிசையில் குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்தனே ஆகியோருக்குப் பின்னால் 8,000 ஓட்டங்களுக்கு மேல் தனது காலடியை அவர் பதித்துள்ளார்.

Image

போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய மெத்தியூஸ்,

ஒரு அற்புதமான பயணத்தை நடத்தியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

நான் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளேன்.

இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்.

நாட்டிற்காக விளையாடுவது எனது கனவு; அது நனவாகியுள்ளது – என்றார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தப் போட்டி முதல் போட்டியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: BangladeshgalleSri LankaTESTஇலங்கைகாலிடெஸ்ட்பங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் எச்சரிக்கை நிலை!

Next Post

வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!

Related Posts

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்
இலங்கை

2026-03-20
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!
அமொிக்கா

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!
இலங்கை

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

2026-03-20
Next Post
வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!

வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!

அகமதாபாத் விமான விபத்து: 100 பவுன் தங்க நகைகள் மீட்பு!

எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

0
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

0
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.