• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இந்திய இனைஞன்  விமானத்தில் உயிரிழப்பு!

கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இந்திய இனைஞன் விமானத்தில் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/20
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இந்திய இனைஞர் ஒருவர் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய 27 வயது அப்ஸல் என்ற இந்திய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பஹ்ரைன்-கோழிக்கோடு விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார்.

பஹ்ரைன் சென்றது முதல் அவர் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய போது விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குடும்பத்தினரையும் ஊர்மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: deathindia newsKozhikode
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை- எலான் மஸ்க் தெரிவிப்பு!

Next Post

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

Related Posts

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன
இந்தியா

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27
கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!
இலங்கை

கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

2026-01-27
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

2026-01-27
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு
இந்தியா

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
Next Post
நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உள்ளிட்ட 08பேர் உயிரிழப்பு!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உள்ளிட்ட 08பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

0
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

0
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

0
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

0
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு

2026-01-27
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

2026-01-27
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

2026-01-27
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27

Recent News

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு

2026-01-27
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

2026-01-27
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.