• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
53 ஆண்டு பழமையான விவசாய நிலம் அபகரிப்பு!-எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/23
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோளின் பேரில், Citizen Voice வேலைத்திட்டத்தின் கீழ் முத்து நகர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை  நேற்று (22) சந்தித்துக் கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்கள், கடந்த 53 ஆண்டுகளாக 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு வருகின்றன. இப்பகுதியில் விவசாயத்துக்காக தனித்துவமான வாவிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், 2023 முதல் துறைமுக அதிகார சபை இந்த விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, கட்டுப்பாடுகளை விதித்தது. இதனைத் தொடர்ந்து 2024 ஓகஸ்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விவசாயிகள் பலமுறை காணி உறுதிப்பத்திரம் கோரியிருந்தும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், தற்போது 200 ஏக்கர் நிலம் இரண்டு சூரிய மின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு, அதில் சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ”சஜித் பிரேமதாச, “நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை வரவேற்கிறோம். ஆனால், 53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” எனக்  கண்டனம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் “சோலார் திட்டத்திற்கு 100 ஏக்கர் போதுமானது எனவும், 200 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவது தவறு எனவும், பயிர்செய்கைக்கான நிலத்தை திரும்ப வழங்க முடியாவிட்டால், நீர்பாசன வசதிகளுடன் கூடிய மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் எனவும்,  விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பள்ளி, இரண்டு கோவில்கள் மற்றும் வாவிகளுடன் கூடிய பயிர்செய்கை நிலங்களை அரசாங்கம் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், பிரச்சினையை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: எதிர்க் கட்சித் தலைவர்சஜித் பிரேமதாசதிருகோணமலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு வகுப்பில் 25-30 மாணவர்களே இருக்க வேண்டும்! -பிரதமர்

Next Post

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு!

Related Posts

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!
இலங்கை

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
Next Post
யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு!

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

0
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

0
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

0
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

2026-06-16

Recent News

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.