• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/01
in இந்தியா, உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன ஜனாதிபதி ஜின்பிங்  வரவேற்றார்.

குறித்த  மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள பிரதமர் கே.பி. ஒலி, மாலத்தீவு ஜனாதிபத்  முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் லையிங், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் ஜனாதிபத்  டோகாயேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது , இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர்.

இதேவேளை  குறித்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேசி, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை உலக அமைதி மற்றும் மனிதகுலத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன என்றும், அதை வேரறுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதையும், அதில் இரட்டை வேடம் போடுவதையும் இந்தியா ஏற்காது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாசீனாமோடிஷாங்காய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி கச்சத்தீவிற்கு விஜயம்!

Next Post

2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்

Related Posts

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு
இலங்கை

2026-04-25
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
உலகம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட 19 வினாடிகள் சிறப்பு காணொளி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.