• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/09
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து அரசுக்கு எதிராக இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து,நேற்றையதினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் இறப்பர் தோட்டாக்ளால் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் குறித்த போராட்டக்களத்தில் கலவரம் ஏற்பட்டதில் 19 பேர் வரை உயிரிழந்தனர்.

இதை அடுத்து நேபாள பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழுதாள் கொடுத்துவந்த நிலையில் நேபாள பிரதமர் இன்று பதவி விளக்கினார். விலகிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேபாள பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

அத்துடன் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related

Tags: Airportflight cancelnapaleworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

Next Post

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமனம்!

Related Posts

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை
இங்கிலாந்து

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

2026-08-30
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !
இலங்கை

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

2026-08-30
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

2026-08-30
Next Post
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமனம்!

புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் வேடிக்கையானது!

புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் வேடிக்கையானது!

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

2026-08-19
பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

0
இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!

0
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

0
பல பகுதிகளுக்கு மழை; மீனவர்கள் அவதானம்!

பல பகுதிகளுக்கு மழை; மீனவர்கள் அவதானம்!

0
ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

2026-08-31

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.