• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை – அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும்  இடங்களாக  சந்தேகிக்கப்படும்  பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிக்கின்றார்.

மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே  அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மனித புதைகுழிமனிதப் புதைகுழிஹர்ஷன நாணயக்கார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சோயாபீன்ஸ் விவகாரம்: சீன ஜனாதிபதியை 4 வாரங்களில் சந்திப்பேன்- டொனால்ட் ட்ரம்ப்

Next Post

சிம்பன்சிகள் குறித்த ஆய்வுக்குப் பெயர் பெற்ற ஜேன் குடால் காலமானார்!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
யாழ்ப்பாணம்

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

2026-03-04
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

மின்மாற்றியில் தீ விபத்து! 
இலங்கை

மின்மாற்றியில் தீ விபத்து! 

2026-03-04
Next Post
சிம்பன்சிகள் குறித்த ஆய்வுக்குப் பெயர் பெற்ற ஜேன் குடால் காலமானார்!

சிம்பன்சிகள் குறித்த ஆய்வுக்குப் பெயர் பெற்ற ஜேன் குடால் காலமானார்!

பாகிஸ்தான் – பங்களாதேஷ் இடையிலான உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில்!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையிலான உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில்!

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

0
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.