இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸிடமிருந்து மீட்டுக்கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.


















