• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள அமேசான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/28
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon), நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது. 

தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் செவ்வாய்க்கிழமை (28) முதல் புதிய சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும், இது அதன் நிறுவனப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய குறைப்பாகும் என்றும் கூறப்படுகிறது. 

2022 ஆம் ஆண்டில், நிறுவனம் இதேபோன்ற வேலைக் குறைப்புகளை அறிவித்தது.

இதன் விளைவாக 27,000 க்கும்மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணிநீக்கங்கள் குறித்து தெரிவிக்கும் என்று CNBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதே அறிக்கையில், நிறுவனப் பிரிவுகளில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை, செலவினங்களைக் குறைப்பதற்கும், கொவிட் தொற்றுநோயின் தேவை அதிகரித்தபோது ஏற்பட்ட அதிகப்படியான பணிநீக்கத்தை சரிசெய்வதற்கும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

30,000 என்ற எண்ணிக்கை அமேசானின் மொத்த 1.55 மில்லியன் பணியாளர்களில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியாக இருந்தாலும், இது நிறுவனத்தின் கார்ப்பரேட் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க 10% பங்காகும்.

இருப்பினும், அமேசானிடமிருந்து இன்னும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளிவரவில்லை.

Related

Tags: Amazonjob cutsஅமேசான்பணிநீக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜமைக்காவை குறிவைக்கும் மெலிசா சூறாவளி; 175 ஆண்டுகளில் மோசமான புயலாக மாற்றம்!

Next Post

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

Related Posts

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!
இங்கிலாந்து

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

2026-03-06
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?
இந்தியா

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!
உலகம்

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑
இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!
கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!

2026-03-06
தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு!
அமொிக்கா

தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு!

2026-03-06
Next Post
புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்!

மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

0
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

0
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

0
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.