• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்திற்கு அருகில் நேற்று (04) காலை 10.30 மணியளவில் மோதர தேவாலய குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி மீட்டியாகொடை, மானம்பிய, தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பு இயக்கியிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொடையில் கொல்லப்பட்டவரின் மகனான இசுரு என்பவர், கரந்தெனிய சுத்தாவின் மைத்துனனின் வெளிநாட்டில் உள்ள மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதுடன் அவர், “உங்கள் அப்பாவை கொன்றது நான் தான். அவர் என் அப்பாவைக் கொன்றதால்” நான் அவரை கொன்றேன் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இசுரு என்பவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோனையின் பேரில், எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related

Tags: AmbalangodacrimeMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

38 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்!

Next Post

முல்லைதீவில் கசிப்பு உற்பத்தி பொருட்களை மீட்பு!

Related Posts

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
BREAKING

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி
யாழ்ப்பாணம்

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்
இலங்கை

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்
வட மாகாணம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்

2026-03-04
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

2026-03-04
Next Post
முல்லைதீவில் கசிப்பு உற்பத்தி  பொருட்களை மீட்பு!

முல்லைதீவில் கசிப்பு உற்பத்தி பொருட்களை மீட்பு!

Baahubali the Eternal War 1  விரைவில்!

Baahubali the Eternal War 1 விரைவில்!

சஜித் பிரேமதாச – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையில் விசேட சந்திப்பு!

சஜித் பிரேமதாச - இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையில் விசேட சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

0
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

0
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

0

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04

Recent News

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.