• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மெக்சிகோவில் வலுக்கும் போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் வீதியில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/16
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மெக்சிகோவில் அதிகரித்து வரும் குற்றங்கள் , தண்டனை இன்மை மற்றும் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அதில் பங்கேற்றுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பல்வேறு வயதுடையவர்கள் போராட்டங்களில் பங்கேற்று, ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் வசிக்கும் மெக்சிகோ நகரில் உள்ள தேசிய அரண்மனையைச் சுற்றியுள்ள வேலிகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த நாட்டில் உள்ள காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 40 பேர் உட்பட 100 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 20 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சமத்துவமின்மை, ஜனநாயகப் பின்னடைவு மற்றும் ஊழலுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளில் ஜென் Z ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: mexcicoprotestworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Next Post

லொறியை திருடி தப்பிச்சென்ற நபரால் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

Related Posts

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

2026-09-01
125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
இலங்கை

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!
Uncategorized

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

2026-08-31
Next Post
லொறியை திருடி தப்பிச்சென்ற நபரால் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

லொறியை திருடி தப்பிச்சென்ற நபரால் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

கிரிந்த கடற் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்- பல நாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு!

பிரதமர் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

0
125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

0
நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

0
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

2026-09-01
125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

2026-09-01
நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.