• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி கருத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/21
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில் அது , மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில், பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் 23 ஆம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்நிலையில் அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும் இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன் எனவும்
ப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு எனவும் பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் எனவும் உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: G20india newsNarendraModi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்தவருக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

Next Post

கம்போடியாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து வீழ்ந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

Related Posts

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-02-27
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
இங்கிலாந்து

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27
Next Post
கம்போடியாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து வீழ்ந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

கம்போடியாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து வீழ்ந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் பாரிய நிலநடுக்கம்- 6 பேர் உயிரிழப்பு!

பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

0
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

0
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

0
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

2026-02-27
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

2026-02-27
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27

Recent News

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

2026-02-27
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

2026-02-27
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.