• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் தூதுவரினால் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ஃபுல்பிரைட் (Fulbright) சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்றத் திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முன்னணி புலமைப்பரிசில் திட்டமான ஃபுல்பிரைட் புலமைப்பரிசில் திட்டமானது, 160 இக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு கற்கை நடவடிக்கைகள், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள கல்வி மறுசீரமைப்புகளுக்காக கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவ ஒத்துழைப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமரினால் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

Related

Tags: harini amarasooryasrilanka newsUS Ambassador Julie Chang
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!

Next Post

கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

Related Posts

இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
Next Post
கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

0

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

0
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

0
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

0
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

0
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

2026-02-27

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

2026-02-27

Recent News

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

2026-02-27

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.