• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/28
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

புது டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஒரு இடத்தில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி டில்லியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நாளுக்கு நாள் திடுக்கிடும் புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழக பேராசிரியர் முஷம்மில் அகமது கனாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்போது அல் பலாஹ் பல்கலை வளாகத்தை அடுத்துள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள செட்டில் 2,600 கிலோ அமோனியம் நைட்ரேட்டை பதுக்கி வைத்துள்ளனர் எனவும் மசூதியில் பழக்கம் ஏற்பட்ட ஒருவரிடம் சிறு பொருட்களை தங்களுக்கு சொந்தமான ஷெட்டில் வைத்துக் கொள்ள அனுமதி பெற்று, அமோனியம் நைட்ரேட்டை அங்கு வைத்துள்ளான் எனவும் பின்னர் அப்பகுதியில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து அறிந்தவுடன், டில்லி தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, பதேபுர் தாகாவில் உள்ள ஒரு மதகுருவின் வீட்டில் இந்த அமோனியம் நைட்ரேட்டை இடமாற்றம் செய்துள்ளனர் எனவும் புலனாய்வு தரப்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, காஷ்மீரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் பழங்களை இருப்பு வைப்பதற்காக பயன்படுத்தப் போவதாக கூறி கடந்த ஜூலை மாதம் அல் பலாஹ் மாதம் 8,000 ருபாய் வாடகைக்கு அகமது கனாய் எடுத்துள்ளார்.

கனாய் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளதுடன் அவருடன் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அல் பலாஹ் ஷஹீன் ஷஹீத்தும் உடன் வந்து சென்றுள்ளார்.

ஷஹீனை தனது சொந்தக்காரர் என்று கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜூம்மாவிடம் அறிமுகப்படுத்தி இருந்தாலும், புலனாய்வு அதிகாரிகளிடம், அவர் தனது மனைவி என்று ஒப்புக்கொண்டுள்ளான்.

இதேவேளை, டில்லி குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேவையான மருந்துகள் நேரு மைதானம் அருகே அமைந்துள்ள ரசாயன கடையில் இருந்து வாங்கப்பட்டுள்ளதுடன் லால் பாபு என்பவர் உரிய உரிமம் பெற்று, மருத்துவமனை ஆய்வகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ரசாயனங்களை விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடையில் இருந்து தான் ரசாயனங்களை வாங்கியதாக கனாய் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கடையின் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india newsnew dellih
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

Next Post

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

Related Posts

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!
இலங்கை

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

2026-08-26
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!
இலங்கை

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!
இலங்கை

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

2026-08-26
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-26
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
Next Post
3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் - ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

0
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

0
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.